கவுதமி பிரிவுக்கு ஸ்ருதி ஹாஸனுடனான மோதல்….!! வீடியோ
அண்மை காலமாக ஸ்ருதி ஹாஸனுக்கும், கவுதமிக்கும் இடையே பிரச்சனையாக இருந்தது என்று தகவல்கள் வெளியாகிய நிலையில் கவுதமி கமலை பிரிந்துள்ளார்.
திருமண வாழ்க்கை ஒரேயாண்டில் முடிய மனமுடைந்து நின்ற நடிகை கவுதமிக்கு நடிகர் கமல் ஹாஸன் ஆதரவளித்தார். திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். 13 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் தற்போது பிரிந்துவிட்டனர்.
ஸ்ருதி கமலின் லிவ் இன் பார்ட்னர் கவுதமி குறித்து செய்தியாளர்கள் முன்பு ஸ்ருதி ஹாஸனிடம் கேட்டதற்கு, அவர் என் தந்தைக்கு பிடித்தமானவர்.
அது அவர்களின் தனிப்பட்ட விஷயம் என்று தெரிவித்தார். ஸ்ருதி என்ன மெச்சூராக உள்ளார் என்று ரசிகர்கள் பாராட்டினர்
அம்மா கவுதமியை அம்மா என்று அழைப்பீர்களா என்று ஸ்ருதியிடம் கேட்கப்பட்டது. எனக்கு அம்மா என்று சரிகா உள்ளார். நான் ஏன் கவுதமியை அம்மா என்று அழைக்க வேண்டும் என்று ஸ்ருதி கூறியிருந்தார்.
சபாஷ் நாயுடு கமல் ஹாஸன், ஸ்ருதி நடித்து வரும் சபாஷ் நாயுடு படத்தின் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார் கவுதமி. இந்நிலையில் கவுதமி வடிவமைத்த ஆடைகள் பிடிக்கவில்லை என ஸ்ருதி ரகளை செய்ததாக செய்திகள் வெளியாகின.
கவுதமி எதற்கெடுத்தாலும் ஸ்ருதி கவுதமியுடன் மோதுவதாக கூறப்பட்டது. இது குறித்து ஸ்ருதியிடம் கேட்டதற்கு, எங்களுக்கு இடையே எந்த மோதலும் இல்லையே என்று பதில் அளித்தார்.
மோதல் ஸ்ருதி ஹாஸன், கவுதமி இடையே ஏற்பட்ட மோதலும் இந்த பிரிவுக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீபாவளி அன்று கூட கமல் ஸ்ருதியுடன் மட்டுமே புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating