ஆண்களே…இந்த கேள்வியை மட்டும் கேட்டுவிடாதீர்கள்…!!
ஆண்- பெண் ஆகிய இருவரும் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் தான் திருமண வாழ்வில் இணைகிறார்கள்.
திருமண எதிர்பார்ப்புகள் நிறைவேறுவது காலத்தின் கையில் தான் இருக்கிறது என்று சொல்வதை விட, திருமணம் செய்து கொள்ளும் தம்பதியரின் கைகளிலேயே இருக்கிறது.
திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர், சிறிது காலம் தனிமையில் நேரத்தை செலவிட்டு ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுங்கள். திருமணத்திற்கு முன்னரான இடைப்பட்ட காலத்தில் அவ்வாறு சரியாக புரிந்து கொள்ள முடியவில்லையென்றால் பரவாயில்லை.
திருமணத்திற்கு பின்னர் அறிந்து கொண்டு மனம் கோணாமல் இருவரும் நடந்து கொள்ளலாம், ஆனால் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும்போது நீங்கள் கேட்டுக்கொள்ளும் கேள்விகள் சரியானதாக இருத்தல் வேண்டும்.
குறிப்பாக ஆண்களுத்தான் இது, உங்கள் மனைவிக்கு என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காது? என்பதை முதலில் அறிந்துகொள்ளுங்கள். அதன்பின்னர் அவர்கள் யாரிடம் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை கவனித்துக்கொள்ளுங்கள்.
ஆனால், நீங்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய கேள்வி இதுதான். நீ யாரையாவது இதற்கு முன்னர் காதலித்திருக்கிறாயா? இந்த கேள்வியை நீங்களாக முன்வந்து கேட்கக்கூடாது.
அப்படி கேட்கும்போது, ஆம் என்ற பதிலை உங்கள் மனைவி கூறிவிட்டால், அதனை தாங்கிகொள்ளும் மனோபக்குவம் உங்களிடம் இருக்க வேண்டும்.
அப்படி திருமணத்திற்கு முன்னர் உங்கள் மனைவி வேறு ஒருவரை காதலித்திருந்தால், அதனைப்பற்றி அறிந்திருந்தாலும், அதை மறந்துவிட்டு அவளுடன் சந்தோஷமாக வாழும் நிலைக்கு வரவேண்டும்.
ஆனால், இன்றைய காலத்தில் நூற்றில் 99 சதவீத ஆண்களால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படி ஒரு கேள்வியை கேட்டுவிட்டு, தங்கள் நிம்மதியை தொலைத்துவிடுவார்கள்.
உங்கள் மனைவி, தாமாக முன்வந்து தனது முந்தைய காதல் கதை பற்றி சொன்னால், அதனை பற்றி அதிகளவு சிந்தித்து மூளைக்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்.
இதனால் உங்கள் மணவாழ்க்கை பாதிக்கப்படும். கடந்த காலம் என்பது கடந்த காலமாகவே இருக்கட்டும். எதிர்காலத்தை பற்றி சிந்தித்து வாழ்க்கையில் வெற்றி நடைபோடுங்கள்.
*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating