முகப்பருக்கள், தழும்புகள் பற்றிய கவலை இனி வேண்டாம்..!!

Read Time:1 Minute, 57 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-3நாம் அன்றாடம் சமையலில் உபயோகிக்கும் பொருட்களில் சில அழகு சார்ந்த விஷயத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அது பற்றி கொஞ்சம் பார்ப்போம்,

வெள்ளரி

பருக்களை ஒழிப்பதில் வெள்ளரிக்கு முக்கிய பங்கு உள்ளது. வெள்ளரிக்காயை அரைத்து அந்த கூழை மாஸ்க் போல முகத்தில் தடவி வர பருக்கள் குறையும்.

தேன்

எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து முகத்தில் பூசி வர முகப்பொலிவு கூடும்

ஆலிவ் ஆயில்

வாரம் ஒருமுறை ஆலிவ் ஆயிலை உடம்பு முழுவதும் தேய்த்து குளித்து வர மினுமினுப்பு அதிகரிக்கும். ஆலிவ் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணையையும் பயன்படுத்தலாம்

சர்க்கரை

சர்க்கரையை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்தால் இறந்த செல்களை அழித்து முகப்பொலிவை கூட்டுவதோடு மட்டுமல்லாமல் முகச்சுருக்கத்தையும் குறைத்து மிருதுவான சருமத்தை கொடுக்கும்

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீர்கொழும்பு – ஜாஎல பிரதான வீதியில் விபத்து: இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழப்பு..!!
Next post பாதுகாப்பற்ற முறையில் பட்டாசுகளை வெடித்தனனால் ஏற்பட்ட விணை..!!