இராக் அதிபரின் கட்சி அலுவலகம் முன் குண்டு வெடித்து 5 பேர் சாவு

Read Time:40 Second

irak.map.21.jpgஇராக் அதிபரின் கட்சித் தலைமை அலுவலகம் எதிரே தற்கொலைப் படையைச் சேர்ந்த லாரி குண்டு வெடித்துச் சிதறியது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்; 15 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் மோசுல் நகரில் உள்ள அதிபர் ஜலால் தலாபானியின் யூனியன் ஆப் குர்திஸ்தான் கட்சியின் தலைமை அலுவலகம் எதிரே கார்கள் நிறுத்துமிடம் அருகே செவ்வாய்க்கிழமை நடந்தது. இதில் மாடி வீடு சேதமடைந்தது. 15 கார்கள் எரிந்து சாம்பலாயின.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post போர்க்கோவிலுக்கு ஜப்பானிய பிரதமர் கொய்சுமி சென்றார்
Next post புலிகள்சார்பு இணையதளங்கள்… முகவரி தேடும் பிச்சைக்காரர்களை விட கேவலமானவர்கள் -TMVPஐெயந்தன்