3 நிமிடத்தில் 122 செல்பி: புதிய உலக சாதனை படைத்த அமெரிக்க பாடகர்…!!

Read Time:59 Second

201610271753541002_american-singer-sets-selfie-world-record-with-fans_secvpfஸ்மார்ட் போன்களின் வருகையால் உலகம் முழுவதும் செல்பி எடுப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மலைமீது நின்று செல்பி, ஆபத்தான இடங்களில் செல்பி என விதவிதமாக செல்பி எடுத்து உலகளவில் பலர் புகழ்பெற்று வருகின்றனர்.

இதற்கு முன் 3 நிமிடங்களில் 119 செல்பி எடுத்ததே அதிகபட்ச உலக சாதனையாக இருந்தது. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பாடகர் டோனி வால்பெர்க் 3 நிமிடங்களில் 122 செல்பி எடுத்து புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்.

தனது குழுவினர் மற்றும் ரசிகர்களுடன் இணைந்து டோனி எடுத்த செல்பி சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காபியில் விஷம் கலந்து தோழியை கொன்ற இந்தோனேசிய பெண்ணுக்கு 20 ஆண்டு ஜெயில்…!!
Next post புதுடில்லியில் ‘அசோக்’ ஹோட்டலில் தனியான அறையில் சிறை வைக்கப்பட்ட பிரபாகரன் !! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -91) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)