தாம்பத்யம் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்?

Read Time:2 Minute, 52 Second

625-0-560-350-160-300-053-800-668-160-90தாம்பத்யம் என்பது புதிய தம்பதியர்கள் தங்களின் புது வாழ்க்கையை தொடங்கும் இல்லற வாழ்வின் ஒரு அங்கமாகும்.

தாம்பத்யம் பற்றி ஆய்வு மேற்கொண்ட போது, 45 வயது முதல் 55 வயதுடைய ஆண் மற்றும் பெண்களுக்கு உடலுறவு பற்றிய உணர்வுகள் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

ஒருசில தருணங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் தாம்பத்யம் பற்றிய எண்ணங்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கும் போது அவர்களின் உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதை பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

எனவே தாம்பத்யம் இல்லாமல் இருக்கும் தம்பதிகளின் மனநிலைகள் சுவாரஸ்யமாக இருக்குமா என்பது பற்றி தெரிந்துக் கொள்வோம்.

தாம்பத்யம் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்?

ஆண்கள் மற்றும் பெண்கள் தொடர்ந்து உடலுறவு கொள்ளாமல் இருக்கும் போது அவர்களின் மன அழுத்தம் அளவுக்கு அதிகமாக அதிகரித்து கொண்டு செல்கிறது.

தாம்பத்ய உறவில் ஈடுபடாமல் இருப்பதால் மன அழுத்தம் அதிகரித்து, வாழ்க்கையே வெறுக்கும் சூழ்நிலைகள் ஏற்படுகிறது.

தாம்பத்திய உறவு கொள்ளாமல் இருப்பதால், குடும்பத்தில் பலவிதமான சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு கணவன் மனைவிக்குள் பிரிவு போன்ற நிலைகள் ஏற்படுகிறது.

தாம்பத்திய உறவு கொள்ளாவிட்டால், வெறுப்புகள் அதிகமாகி குடும்ப வாழ்வில் கணவன் மனைவி இருவருக்கும் மகிழ்ச்சிகள் இல்லாமல் போய்விடுகிறது.

கணவன் மனைவி இருவருக்கும் இடையில் உள்ள தாம்பத்ய உறவு நீடிக்காவிட்டால், பலவிதமான பிரச்சனைகள் ஏற்பட்டு இருவருடைய மனநிலைகளும் பாதிக்கப்படுகிறது. எனவே தாம்பத்யம் இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்காது என்று கூறுகின்றார்கள்.

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சந்தானத்துக்கு ஜோடியாகும் தனுஷ் பட நாயகி…!!
Next post ஆமா இவ்வளவு கூட்டமாக இந்த மனிதர்கள் என்ன செய்றாங்க?… பாருங்க உங்களுக்கு ஒரு ஷாக் காத்திருக்கு…!! வீடியோ