பெண்களை தாய்மை அடையச் செய்யும் கல்யாண முருங்கை…!!

Read Time:3 Minute, 16 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-4கல்யாண முருங்கை பெண்களுக்கு என்று படைக்கப்பட்ட ஒரு மிகச் சிறந்த தாவரம் என்பதால், கன்னிப் பெண்கள் இருக்கும் வீட்டில் கல்யாண முருங்கை இருக்க வேண்டும் என்ற பழமொழியும் உள்ளது.

கல்யாண முருங்கை செடி இருக்கும் வீடுகளில், பெண்மைச் சார்ந்த எந்த நோயும் வராது என்பது நம் முன்னோர்களின் ஐதீகமாக இருந்து வருகிறது.

எனவே இந்த கல்யாண முருங்கை தாவரத்தின், பெண்மையின் மகத்துவங்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

கல்யாண முருங்கையின் பெண்மைக்கான மருத்துவங்கள்

பெண்களுக்கு பெண்மையை கொடுக்கும் ஹார்மோன்களின் நாளமில்லா சுரப்பியில் ஏற்படும் கோளாறுகளை கல்யாண முருங்கை நிவர்த்தி செய்கிறது.

கல்யாண முருங்கை செடியின் இலையை அடை, தோசை மற்றும் சூப்பாக வைத்து சாப்பிட்டால், பெண்களின் ஹார்மோன் உற்பத்தையை தூண்ட செய்து, அவர்களின் அழகை அதிகரிக்கச் செய்கிறது.

பெண்களின் கர்ப்பப்பையில் உள்ள குழந்தையின் கரு வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு கர்ப்பப்பையில் வளரும் எண்டோமேர்டியம் என்ற சதை வளர்ச்சியை சரி செய்கிறது.

பெண்களின் மன அழுத்தம், கரு உருவாகாத நிலை, உருவான கரு சிதைவுறும் நிலை போன்ற பிரச்சனைகளைப் போக்கி பெண்கள் தாய்மை அடையும் சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.

கல்யாண முருங்கை மரத்தின் பட்டையை எடுத்து, லேசாக இடித்து அதை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின் அதை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், கருப்பையின் உட்புறச் சதையை அதிகரிக்கச் செய்து, கருவை உண்டாகுகிறது.

பெண்களின் மாதவிலக்கின் போது ஏற்படும் அதிகமான வயிற்று வலி, உதிரப் போக்கு போன்ற பிரச்சனைகளை கல்யாண முருங்கையின் இலை குணப்படுத்துகிறது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விசேட தேவையுடைய சிறுவனை காணவில்லை என முறைப்பாடு…!!
Next post தீபாவளி தினத்தன்று மதுவிற்பனைக்கு தடை…!!