தனுஷுக்கு ஜோடியாகும் மடோனா செபஸ்டியான்…!!
தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கொடி’ படம் தீபாவளி வெளியீடாக வரவிருக்கிறது. இதைத்தொடர்ந்து ‘வடசென்னை’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், ‘பவர் பாண்டி’ என்ற படத்தை தயாரித்து, இயக்கியும் வருகிறார்.
இப்படத்தில் ராஜ்கிரண் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்டோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஸ்டண்ட் கலைஞர் பற்றிய அதிரடியான படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் ராஜ்கிரணின் சிறு வயது கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறாராம். இதில் அவரது கதாபாத்திரம் சுமார் 30 நிமிடங்கள் வரை வருமாம். இதில், தனுஷ் ஜோடியாக நடிக்க மடோனா செபஸ்டியான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
மலையாளத்து வரவான மடோனா செபஸ்டியான் மலையாளத்தில் வெளிவந்த ‘பிரேமம்’ படம் மூலம் பிரபலமானவர். தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் நடித்தார். தற்போது ‘பவர் பாண்டி’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாகியுள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating