இறந்த பின்னரும் துடிக்கும் பாம்பின் இதயம்… மிக அரிய காட்சி…!!

Read Time:1 Minute, 29 Second

snake_heart_001-w245பொதுவாக எந்தவொரு உயிரினங்களும் இறந்த பின்னர் அவற்றின் அனைத்து பாகங்களும் செயல் இழந்துவிடும் என்பார்கள். ஆனால் உண்மையில் மூளை மட்டுமே முதலில் இறந்து செயலற்றுப்போகின்றது.

ஏனைய பாகங்கள் ஒவ்வொன்றும் செயலிழப்பதற்கு வெவ்வேறு நேரங்களை எடுக்கின்றன. அதே போலத்தான் சில சமயங்களில் இறப்பின் பின்னர் சில செக்கன்கள் வரை அல்லது நிமிடங்கள் வரை இதயம் செயற்படும் அதிசயங்கள் இடம்பெறுவதுண்டு.

அதே போலவே இங்கு இரண்டாக பிளக்கப்பட்ட பாம்பின் உடலில் இருந்து எடுத்து வெளியே போடப்பட்ட இதயம் துடிப்பதை காணலாம். இக்காட்சியானது பாம்பின் இதயத்தை இதுவரை காண்டிராதவர்களுக்கும், இறப்பின் பின்னர் இதயம் செயல்படுவதை கண்டிராதவர்களுக்குமாக இங்கே பிரசுரிக்கப்படுகின்றது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் புலனாய்வு பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் நாளை கைதாகுவர்…!!
Next post யாழ்.துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பொலிஸாரின் தரப்பிலேயே தவறு..!!