தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணையும் ஹாலிவுட் நடிகர்…!!
‘இறைவி’ படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் ஹீரோ நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்தே. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கவுள்ளது. அதற்கான பணிகளை கார்த்திக் சுப்புராஜ் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
ரூ.50 கோடி பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்தில் இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் அமெரிக்காவில் நடைபெறப் போவதாகவும் கூறப்படுகிறது. ஹாலிவுட் தரத்தில் உருவாகவிருப்பதால் இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ஒருவரையும் நடிக்கவைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, ‘காட் பாதர்’, ‘சென்ட் ஆப் தி உமன்’ உள்ளிட்ட பல புகழ்பெற்ற படங்களில் நடித்த அல் பசினோவிடம் தற்போது படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ‘சென்ட் ஆப் தி உமன்’ படத்திற்காக இவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தை தனுஷ் ஒரு பிரபல நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating