இரவு நேரத்தில் பணி புரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு எச்சரிக்கை…!!

Read Time:1 Minute, 44 Second

antibiotic-used-in-pregnancy-linked-to-risk-of-epilepsy-615x369-585x351இரவு நேரத்தில் பணி புரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு ஆபத்து அதிகம் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Warwick பல்கலைக்கழகம் , University Hospitals Coventry மற்றும் Warwickshire NHS Trust ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்விலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.

தூங்கும் கோலத்தில் ஏற்படும் மாற்றத்திற்கும் கருச்சிதைவுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், சீரான தூக்கத்தினால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆய்வின் போது 70 பேர் வரையான கர்ப்பிணிகள் மீண்டும் மீண்டும் கருச்சிதைவுக்கு உள்ளானர்வகள் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணையும் ஹாலிவுட் நடிகர்…!!
Next post ஒருதலைக் காதல் : தப்பிக்க வழி சொல்லும் ஆய்வு…!!