ஆண்களுக்கு தெரியாத தாம்பத்யம் பற்றிய உண்மைகள்…!!

Read Time:2 Minute, 48 Second

sad_men_001-w245தாம்பத்ய உறவில் பெண்களை விட ஆண்கள் தான் பல விஷயங்களை தெரிந்து வைத்துள்ளதாக கூறுவார்கள். ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு உடலுறவு சார்ந்த பல வகையான தகவல்கள் தெரியாமல் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

எனவே ஆண்கள் மற்றும் பெண்கள் திருமணத்திற்கு முன்பு தாம்பத்யம் பற்றிய அனைத்து விஷயங்களையும் நன்றாக தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

* ஆண்கள் உடலுறவில் ஈடுபடும் போது, விறைப்புத் தன்மையை அதிகரிக்க அவர்களின் உடம்பில் இதயம் மற்றும் ரத்தோட்டம் சீராக இருக்க வேண்டும். இதற்கு பாலுணர்வைத் தூண்டும் இஞ்சியை அவர்களின் அன்றாட உணவில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* ஆண்களுக்கு வயதாகிவிட்டால் அவர்களின் ஆணுறுப்புகள் சுருங்கி விடும். எனவே ஸ்பெர்மைன் எனப்படும் ஆண்களின் விந்தணு அதிக ஆண்டி ஆக்ஸிடன்டுகளை கொண்டுள்ளது. இதனால் அவர்களின் விந்தணுவானது, ஆணுறுப்பின் சுருக்கத்தை நீக்கி மென்மையாக்க பயன்படுகிறது.

* நாம் சாப்பிடும் உணவு மற்றும் உடலுறவு ஆகிய இரண்டுமே நம் உடலோடு ஒன்றுக்கொன்று இணைப்பு கொண்டது. மேலும் உடலுறவின் போது ஏற்படும் உணர்ச்சிகள், மூளை மற்றும் லிம்பிக் மண்டலத்துடன் இணைப்பு கொண்டதால், இவை அந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது.

* உடலுறவின் போது ஆண்கள் அதிக முறை விந்தை வெளிப்படுத்தினால், அவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவாக உள்ளது. மேலும் உடலுறவின் போது, வெளிப்படும் விந்தணுவில் எண்டோர்பின்கள் இருப்பதால், இது ஒரு இயற்கை வலி நிவாரணியாக ஆண்களுக்கு பயன்படுகிறது

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிரடியான கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆசை: காஜல் அகர்வால்…!!
Next post பிரித்தானிய பிரஜை ஒருவருக்கு இலங்கையில் நேர்ந்த அவலம்….!!