திரிஷாவுக்கு கணவராகும் டிவி நடிகர்…!!
திரிஷா நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘நாயகி’ படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால், இவர் அடுத்ததாக நடித்துக் கொண்டிருக்கும் ‘மோகினி’ படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார். மேலும், அவருடைய நடிப்பில் தீபாவளிக்கு வெளிவரும் ‘கொடி’ படமும் அவருக்கு கைகொடுக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
இப்படங்களுக்கு பிறகு திரிஷா, சதுரங்கவேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். அதைத் தொடர்ந்து ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் இவர் நடிப்பதாக பேச்சு அடிபடுகிறது. இதற்கிடையில், ‘கர்ஜனை’ என்ற படத்திலும் சத்தமில்லாமல் நடித்து வருகிறார்.
‘கர்ஜனை’ படம் இந்தியில் வெளிவந்த ‘NH10’ என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்தியில் அனுஷ்கா ஷர்மா நடித்த கதாபாத்திரத்தில் திரிஷா நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷாவுக்கு கணவராக டிவி நடிகர் அமித் பார்கவ் நடிக்கவுள்ளார். இவர் ஜெயம் ரவி நடித்த ‘மிருதன்’ படத்தில் முக்கியமான கதபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும், இப்படத்தின் வில்லனாக ‘மான் கராத்தே’, ‘இவன் வேற மாதிரி’, ‘தனி ஒருவன்’ உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்த வம்சி கிருஷ்ணா நடிக்கவிருக்கிறார். சுந்தர் என்ற புதுமுக இயக்குனர் இப்படத்தை இயக்கி வருகிறார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating