நம்ம இளைய தளபதிக்கு போட்டியாக ஒருத்தன் வந்துட்டாய்யா… வந்துட்டாய்யா…!! வீடியோ

Read Time:1 Minute, 18 Second

vijay_fan_dance_001-w245தமிழ்த்திரையுலகத்தின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராக விளங்கும் இளைய தளபதியின் நடனத்திற்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இவரது நடனத்தை பாராட்டாத சக நடிகர்களே இல்லை எனலாம்.

இப்படிப்பட்ட இளைய தளபதி விஜய் தனது 50வது படமான சுறாவில் பல கடினமான ஸ்டெப்ஸ் போட்டு நடனத்தில் மிரட்டியிருப்பார்.

அப்படத்தில் அவர் போட்ட ஸ்டெப்புக்களை ஏனையவர்கள் போடுவதென்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் விஜயின் தீவிர ரசிகர் ஒருவர் தனது கடும் முயற்சி மற்றும் பயிற்சியினால் அதை சாதித்துக்காட்டியுள்ளார். அந்த கண்கொள்ளாக் காட்சி இதோ உங்களுக்காக.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாதவிடாய் தாமதம் ஆவதற்கு இவை எல்லாம் தான் காரணம்…!!
Next post ஜப்பானில் தொழில் பெற்று தருவதாக கூறி ஏமாற்றிய நபர் கைது…!!