மாணவர்கள் வகுப்பு ஆசிரியருக்கு அளித்த மாரியாதையை பாருங்கள்…. என்னக் கொடுமை இது…!! வீடியோ

Read Time:1 Minute, 51 Second

student_techer_beating_001-w245இப்போதெல்லாம் ஆசிரியர்களுக்கான மரியாதை என்பது குதிரைக் கொம்பாகவே மாறி வருகின்றது. அதுவும் ஏனைய நாடுகளை விட ஆசிய நாடுகளில் மாணவர்கள் ஆசிரியரைத் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

சீனாவில் இடம்பெற்ற இவ்வாறான சம்பவம் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகின்றது. அதாவது ஆசிரியர் தனது மாணவர் ஒருவரை கண்டித்த வேளை அம் மாணவர் குறித்த ஆசிரியரை தாக்கியுள்ளார். இதன்போது ஏனைய மாணவர்களும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.

இப்படியே சென்றால் எதிர்காலத்தில் மாணவர்களின் நிலை என்ன ஆவது? இப்படியான மாணவர்களுக்கு கல்வி அறிவைப் புகட்ட எந்த ஆசிரியராவது முன்வருவாரா? மாணவர்களின் இவ்வாறன கொடூர எண்ணங்களுக்கு பெற்றோரே முக்கிய காரணமாகின்றார்கள். எனவே தமது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி பெற்றோர்கள் திடமான முடிவை எடுக்க வேண்டும்.

இல்லாவிடில் இன்று ஆசானைத் தாக்கும் மாணவர் நாளை பெரிய தாதா ஆகி ஜெயிலில் பொலிசாரிடம் அடி வாங்க நேரிடும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்!!: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –17)
Next post ரோபோ இப்போது ரெமோ ஆனார்…!!