முட்டையை வைத்து விளையாட்டை பாருங்க… உலகத்துல இப்படியொரு சமையல் கலைஞரா? வீடியோ

Read Time:1 Minute, 6 Second

egg_heart_001-w245சமையற்கலை வல்லுனர்கள் தமது வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பதற்கு பல்வேறு உத்திகளை கையாள்வார்கள். அதில் உணவுகளை பல்வேறு ஸ்டைலில் தயாரிப்பதும் ஒன்றாகும்.

இப்படியிருக்கையில் சாதாரணமாக உடையக்கூடிய முட்டையை தூக்கி தூக்கி எறிந்து அதனை கரண்டியின் உதவியுடன் ஒரு இதய வடிவில் பொரித்து அசத்துகின்றார் இந்த சமையல்காரர்.

பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் இந்த அற்புதமான கலைநயத்தை மிஸ் பண்ணிடாம கண்டிப்பாக பாருங்கள்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிகமாக உணர்ச்சி கொள்ளும் பெண்ணிடம் வெளிப்படும் 4 அறிகுறிகள்…!!
Next post அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடும் ஜனாதிபதி மைத்திரி…!!