தினம் ஒரு கிரீன் ஆப்பிள்! கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்…!!
பார்ப்பதற்கு அழகாக இருக்கும் கிரீன் ஆப்பிளில், நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
சிவப்பு ஆப்பிளின் தோலில் இருக்கும் சத்துக்களை விட கிரீன் ஆப்பிள்களின் தோலில் உள்ள சத்துக்கள் மிகவும் அதிகம்.
இது பலவகையான நோய்களின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாக்கச் செய்கிறது.
மலச்சிக்கல்
கிரீன் ஆப்பிளின் தோல் மற்றும் அதனுடைய சதைப்பகுதிகளில் அதிக அளவு நார்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே தினமும் ஒரு கிரீன் ஆப்பிள் சாப்பிட்டால், தீராத மலச்சிக்கலை குணப்படுத்துகிறது.
எலும்புகள் பலவீனம்
கிரீன் ஆப்பிளில் எலும்புகளுக்கு தேவையான கால்சியம் , பாஸ்பரஸ், காப்பர், மெக்னீசியம், போன்ற முக்கியமான அனைத்து சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கிறது.
மேலும் இதிலுள்ள சத்துக்கள் தைராய்டு ஹார்மோனை சுரக்க வைப்பதில் முக்கித்துவம் அளிக்கிறது.
குடல் புற்றுநோய்
கிரீன் ஆப்பிளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்டுகள், நம் குடல் பகுதியில் தங்கும் கிருமிகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றி, குடலின் இயக்கத்தை பலப்படுத்தி, குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
வளர்சிதை மாற்றம்
இதிலுள்ள சத்துக்கள் நம் உடலில் உள்ள மிக முக்கிய செயல்பாடாக இருக்கும் வளர்சிதை மாற்றத்தை தூண்டி, ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது.
உடல் எடை
நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்புகளை அதிகப்படுத்தி, இதயத்தை பலப்படுத்துகிறது.
அல்சைமர் நோய்
வயதான காலத்தில் ஏற்படும் ஞாபகசக்தி குறைவினால் உண்டாகும் அல்சைமர் நோய்களை வரவிடாமல் தடுக்கிறது.
நோய் எதிர்ப்புசக்தி
கிருமிகள் மற்றும் பலவகையான நோய்த் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டி, நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating