ஆண், பெண் உடலுறவில் ஏற்படும் வேறுபாடு மற்றும் ஒப்பீடுகள்…!!
உடலுறவு என்பது ஆண் பெண்ணுக்கு மத்தியில் பொதுவாக இருப்பினும். இதில், ஆண், பெண் இருவரின் ஆசைகளும், விருப்பங்களும் ஒரே போன்று இருப்பது இல்லை.
ஆண்களின் விரும்பும் சிலவன பெண்களுக்கு பிடிக்காமல் போகலாம், பெண்கள் விரும்பும் சில விஷயங்கள் ஆண்களுக்கு பிடிக்காமல் போகலாம். பொதுவாகவே ஆண்கள் உடலுறவில் விரைவாக கிளர்ச்சி அடைந்துவிடுவார்கள்.
ஆனால், பெண்களால் அப்படி கிளர்ச்சி அடைய முடியாது. பெண்கள் கிளர்ச்சி அடைய ஆண்களின் உதவி கட்டாயம் தேவை. இதை ஆண்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும்….
அதுல ஆம்பளைங்க நாட்டம்
ஜாஸ்தி 60வது வயதுக்கு குறைவான ஆண்களுக்கு உடலுறவில் நாட்டம் அதிகம். குறைந்தபட்சம் ஒரு நாளில் ஒரு முறையாவது உடலுறவு சார்ந்த எண்ணம் ஆண்களின் மனதில் எழுந்துவிடுகிறது. பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்கள் இரட்டிப்பு மடங்க அதிகமாக உடலுறவு சார்ந்த நாட்டம் கொள்கின்றனர்.
பேரார்வம்
ஆண்களுக்கு உடலுறவில் பேரார்வம் உண்டு. உடலுறவில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தையும் தாண்டி, அதை தேடும் வேட்கை ஆண்களுக்கு அதிகம்.
சுய இன்பம்
ஆண்களில் மூன்றில் ஒருவர் சுய இன்பம் காணும் பழக்கம் கொண்டிருக்கிறார்கள். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், சுய இன்பம் காண்பதை ஓர் குற்ற உணர்வாக தான் பார்க்கிறார்கள். ஆண்களோடு ஒப்பிடுகையில், பெண்கள் 40% பேர் சுய இன்பம் காணும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள் என கூறப்படுகிறது. ஆனால், ஆண்கள் அளவுக்கு அடிக்கடி ஈடுபடுவது இல்லை.
பாலியல் தொழில்
உடலுறவில் அதீதமான ஈடுபாடு கொண்டு, பாலியல் தொழிலாளியை நாடி செல்வதிலும் ஆண்கள் தான் அதிகம். பாலியல் தொழில் இல்லை எனிலும், வேறு ஆண்களுடன் உடலுறவில் ஈடுபடும் நாட்டம் பெண்கள் மத்தியில் மிகவும் குறைவாக தான் இருக்கிறார்கள்.
பெண்கள் கொஞ்சம் சிக்கலானவர்கள்
உடலுறவு சார்ந்த ஆசை அல்லது கிளர்ச்சி ஏற்படுவதில் பெண்கள் கொஞ்சம் சிக்கலானவர்கள். ஆண்கள் உடலுறவு சார்ந்த விஷயங்கள் பார்க்கும் போதோ, பேசும் போதோ கூட கிளர்ச்சி அடைந்துவிடுவார்கள். ஆனால், பெண்கள் அப்படி இல்லை.
தீண்டுதல்
பெண்கள், உடல் ரீதியான தீண்டுதல்களால் தான் முழுமையாக கிளர்ச்சி அடைகிறார்கள். மற்றபடி பேசுதல், காணொளி பார்த்தல் போன்றவை பெண்களுக்கு பெருமளவில் கிளர்ச்சியை ஏற்படுத்துவது இல்லை.
*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating