விவசாயத்திற்கு உதவும் ஆளில்லா ஹெலிகாப்டர்: யமஹா நிறுவனம் தயாரிப்பு…!!

Read Time:1 Minute, 12 Second

201610112052206151_yamaha-develops-unmanned-helicopter-for-agriculture-sector_secvpfஜப்பானின் பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா தற்போது விவசாயத்தின் மீது தனது பார்வையைத் திருப்பியுள்ளது.
விவசாயத்திற்கு பயன்படும் ஃபேசர் ஆர் ரக ஆளில்லா ஹெலிகாப்டர் ஒன்றை இந்நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இதன் மூலம் ஆட்கள் உதவியின்றி 32 லிட்டர் பயிர் தெளிப்பான்கள் வரை எடுத்து சென்று பயிர்களுக்கு தெளிக்க முடியுமென்றும், நான்கு ஹெக்டேர் நிலத்திற்கு ஒரே நேரத்தில் மருந்து தெளிக்க முடியும் எனவும் யமஹா நிறுவனம் தெரிவித்துள்ளது.

நவம்பரில் விற்பனைக்கு வர உள்ள இந்த ஹெலிகாப்டர், டோக்கியோவில் நாளை தொடங்கும் சர்வதேச விமானக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது. யமஹாவின் தயாரிப்புகளில் இந்த ஹெலிகாப்டர் மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் 2.5 மில்லியன் பெறுமதியான கஞ்சாவுடன் ஒருவர் கைது :முன்னாள் போராளி என சந்தேகம்…!!
Next post சீனாவில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இரவில் இணையதளம் பயன்படுத்த தடை…!!