ராட்சத பரோட்டாவை சதூரியமாகும் தயாரிப்பதை பாருங்கள்…!! வீடியோ

Read Time:1 Minute, 16 Second

parotta_001-w245பரோட்டா ஒரு பிரபலமான மாலை மற்றும் இரவு உணவு. இன்று சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதற்கு அடிமையாகி வருகின்றனர்.

ஆனால் இது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கின்றன என்று நமக்கு தெரிந்தாலும் அதன் சுவை நமது நாவில் ஒட்டிக்கொள்வதால் அதனை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

சில மாஸ்டர்கள் பரோட்டா தயாரிக்கும் விதமே அனைவரையும் ஈர்க்கின்ற விதமாக அமைகிறது. அந்த அளவிற்கு ஸ்டைலாக தயாரித்து அசத்துவார்கள்… இங்கும் மனிதர் ஒருவர் ராட்சத பரோட்டாவினை அசால்ட்டாக தயாரிக்கு சூப்பரான காட்சியே இதுவாகும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிரிக்க கற்றுக்கொள்ளுங்கள்…!!
Next post குழந்தைகளை கவர்ந்த சிவகார்த்திகேயன்…!!