குழந்தை இல்லாத தம்பதிகளின் ஏக்கத்தை போக்க… புதுசு கண்ணா புதுசு…!! வீடியோ

Read Time:1 Minute, 18 Second

child_robo_001-w245ஜப்பானில் அதிக அளவில் ரோபோகளின் பயன்பாடு உள்ளது. அவை மருத்துவமனைகள், கடைகள், அலுவலகங்கள், வீடுகள் என பல இடங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குழந்தை இல்லா தம்பதிகளின் குறையை போக்க குழந்தை ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு ‘கிரோபோ மினி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ரோபோவை பியூமோனோரி கடயாகோ என்ற நிபுணர் வடிவமைத்துள்ளார்.

இந்த குழந்தை ரோபோ அழகாக கண் சிமிட்டுகிறது. குழந்தை போன்று மழலை குரலில் பேசுகிறது. சிரிக்கிறது, அழுகிறது. இதன் விலை ரூ.25,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போக்குவரத்து போலீசாரின் அடாவடியால் வேதனைப்பட்ட சாந்தனு…!!
Next post வயதானவர்களை பயமுறுத்தி முரசுமோட்டையில் திருடர்கள் கைவரிசை..!!