வயதானால் தாம்பத்திய உறவில் ஆர்வம் குறைவது ஏன்?

Read Time:2 Minute, 27 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-3ஐம்பது வயதை தாண்டிவிட்டாலே தாம்பத்திய உறவில் ஆர்வம் குறைந்துவிடும் என்பது பொதுவான கருத்து, இது உண்மையல்ல.

வயதாகும் போது உறவின் வேகம் குறையுமே தவிர திறன் குறையாது.

இளம் வயதில் கவர்ச்சியான பெண்ணை பார்த்தாலே ஆசை வரும், வயது ஆனாலும் இப்படித்தான் இருக்குமோ என எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.

50 வயதுக்கு மேல் தோலில் சுருக்கங்கள் உண்டாவதால் விறைப்புத்தன்மை பெரிய அளவில் இருக்காது.

ஆனால், இது கலவிக்கு தடை இல்லை, தாம்பத்திய உறவை தூண்டும் ஹார்மோன்களின் அளவு குறையும், உற்பத்தியாகும் விந்தின் அளவு குறைவாக இருக்கும்.

பெண்களை பொறுத்தவரையில் மாதவிடாய் சுழற்சி நிற்கும் போது தாம்பத்திய உறவை தூண்டிவிடும் ஹார்மோன்களின் உற்பத்தியும் நின்று விடுகிறது.
இதன் காரணமாகவும் ஆர்வம் குறைந்து போகலாம், இதற்கு இருவரும் ஒன்றாக இணைந்து தேனிலவு கூட போய் வரலாம்.

மனதுக்கு பிடித்த சுற்றுலா தலங்கள், பாட்டுகளை கேட்பது, உறவுக்கு முன்பாக செல்ல கொஞ்சல்கள் என இப்படியான சூழலும் உறவுக்கு வழிவகுக்கும்.

அவ்வப்போது உடல்நலத்தை பரிசோதித்து கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சிகளும், ஆரோக்கியமான உணவு முறைகளும் இன்றியமையாத ஒன்று என்பதையும் மறக்க வேண்டாம்.

மிக முக்கியமாக வயதானாலும் மனதளவில் இளமையாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை பொலிஸ் துறையில் 46 பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிகள்..!!
Next post மனசுல கவலையா?… இந்த சிரிப்பு போதுங்க…!! வீடியோ