வெங்காயத்தை கழுத்தில் வைப்பதால் இவ்வளவு நன்மைகள் ஏற்படுமா?

Read Time:2 Minute, 16 Second

timthumbவெங்காயம் மிகச் சிறந்த பண்புகளை கொண்டது. ரத்தத்தை சுத்தம் செய்யும். கொழுப்புகளை அகற்றும். நிறைய ஆன்டி ஆக்ஸிடென்டுகளை பெற்றுள்ளது. விஷத்தை முறிக்கும் பண்புகளை கொண்டது.

வெங்காயத்தை பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடலாம். ஆனால் வெங்காயத்திலுள்ள சல்ஃபர் உடலின் பல முக்கிய இயக்களுக்கு தேவை.

வெங்காயம் ஆரோக்கியம் மட்டுமல்லாது உணவின் சுவையையும் அதிகரிக்கச் செய்யும். பசியை தூண்டும். அமில காரத்தன்மையை சமன் படுத்தும். புற்று நோயை தடுக்கும். உடல் வலிமை தரும். கண்பார்வையை அதிகரிக்கச் செய்யும்.

கொழுப்பை குறைக்கும்.

தைராய்டு பாதிப்பிருந்தால் அவர்களுக்கு வெங்காயம் ஒரு அருமருந்து என்றால் அதுமிகையில்லை.

ரஷ்யாவின் மருத்துவர் இகோர் என்பவர் தைராய்டு சுரப்பியினால் உண்டாகும் பிரச்சனைகளை எப்படி குணப்படுத்தலாம் என ஒரு சிகிச்சையை அறிமுகம் செய்தார். அதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

மாலை நேரத்தில் வெங்காயத்தை பாதியாய் துண்டாக்கி அப்படியே விடுங்கள். பின்னர் இரவில் பாதி வெங்காயத்தை எடுத்து கழுத்தில் குறிப்பாக தைராய்டு இருக்கும் பகுதியில் மசாஜ் செய்யவும்.

பின்னர் அப்படியே விடவும். மேலும் பாதத்தில் வெங்காயத்தை வைத்து சாக்ஸை போட்டுக் கொள்ளுங்கள். காலையில் எழுந்ததும் கழுத்தை கழுவி, காலிலிருக்கும் வெங்காயத்தை எடுத்துவிடவும்

கிருமிகளை கொல்லும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். சுற்றியுள்ள காற்றை சுத்தகரிக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹிட்லர் போதை பொருளுக்கு அடிமையாக இருந்தார்: புதிய தகவல்..!!
Next post யாழில் இனம்தெரியாதோரால் துப்பாக்கி சூடு சம்பவம்..!!