வெந்நீர் குடிப்பதில் இனி அலட்சியம் வேண்டாம்… அதனால் எம்புட்டு நன்மை இருக்குதுனு தெரியுமா?

Read Time:1 Minute, 27 Second

boil_water_001-w245மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு முக்கியமான ஒன்றாக நீர் காணப்படுகிறது. மனித உடலில் நீர் இல்லையென்றால் நாம் உயிருடன் இருப்பது சாத்தியமில்லை என்று தான் கூற வேண்டும்.

ஆனால் இன்று பொதுவாக நகரங்களில் குறிப்பாக ஐடி நிறுவனங்களில் பணிபுரிவோர் குளிர்ந்த நீரை (ஐஸ் வாட்டர்) அருந்துவதை ஒரு பேஷனாக வைத்திருக்கிறார்கள். ஆனால் சுடுதண்ணீர் எனப்படும் வெந்நீர் அருந்துவதன் மூலம் பல்வேறு பலன்கள் உள்ளன.

சுடுதண்ணீர் குடிப்பதனால் என்னென்ன பயன்கள் என்பதனை காணொளி பார்த்தால் உங்களுக்கே புரியும். சுடுதண்ணீர் மூலம் ரத்தம், உடல் எடை மட்டுமல்லாம் இவ்வளவு பலன்கள் இருக்கிறதா?…

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிவகார்த்திகேயனை நான் கொண்டாடுவதில் என்ன தப்பு?: விஜய்சேதுபதி பேச்சு…!!
Next post சுற்றுலாவாசிகளை கவர்ந்திழுக்கும் பேய்களின் குரல்கள்…!! வீடியோ