சங்கு ஒரு உயிரினம் என்பதையும், அது எப்படி இருக்கும் என்பதையும் அறிவீர்களா? வீடியோ

Read Time:1 Minute, 31 Second

sangu_001-w245சங்கு என்பதை பலருக்கு ஒரு பொருளாக மட்டுமே தெரிந்திருக்கும். இதனை அதிகளவில் சமய சடங்குகளிலும், கோயில்களில் பூஜை நேரங்களிலும் ஒலி எழுப்புவதற்கு பயன்படுத்துவார்கள்.

ஆனால் இது ஒரு கடல் வாழ் உயிரினம் என்தை ஒரு சிலரே அறிந்திருக்க வாய்ப்புண்டு. ஆம், கடல் சிப்பிகள் போன்றே இவற்றுக்கும் உயிர் காணப்படும். இவ்வுயிரினத்தின் புற ஓடே மேற்கண்டவாறு சமய சடங்குகளில் பயன்படுத்தப்படுகின்றது.

குறித்த உயிரினம் இறந்த பின்னர் அல்லது உயிருடன் உள்ள நிலையில் ஓடு பிரித்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. அவ்வாறு கடலில் இருந்து பிடிக்கப்பட்ட சங்கிலிருந்து ஓடு பிரித்தெடுக்கப்படும் காட்சியே இதுவாகும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உறவுக்கு முன்பு, பெண்களுக்கு பிடிக்காத விஷயங்கள்…!!
Next post இந்திய ‘றோ’வின் அமைப்புக்குள், ஒற்றனாக செயல்பட்ட கிட்டு!: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –15)