3 பிள்ளைகளின் தாயின் சடலமாக மீட்பு…!!

Read Time:1 Minute, 23 Second

w-5-310x165-300x160மாத்தறை மொறவக்க அலுவன பிரதேசத்தில் பெண்னொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

55 வயதுடைய உவரகல முனசிங்ககே என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

இரவு 10.30 மணிக்கும் 2.00 மணிக்கும் இடையில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்க வேண்டுமென பொலிஸார், சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் இருவரை கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது இயற்கை மரணமா அல்லது கொலையா என்ற சந்தேகத்தில் விசாரணைகளை மொறவக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையை வந்தடைந்தார் நிர்மலா சீத்தாராமன்…!!
Next post ‘பைரவா’ படத்தில் என்னுடைய காட்சியை கட் செய்தால் தற்கொலை செய்வேன்: எடிட்டருக்கு சதீஷ் மிரட்டல்…!!