தென் ஆப்பிரிக்காவில் விஜய் சேதுபதி படப்பிடிப்பு…!!
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘தர்மதுரை’ ரசிகர்களின் ஆதரவை பெற்றது. இதையடுத்து, விஜய் சேதுபதி நடிப்பில் ‘ஆண்டவன் கட்டளை’ திரைக்கு வந்திருக்கிறது. இதில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ரித்திகா சிங் நடித்திருக்கிறார்.
பாஸ்போர்ட் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் ‘ஆண்டவன் கட்டளை’ திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.குறிப்பாக விஜய் சேதுபதி-ரித்திகா சிங் நடிப்பு, வசனங்கள், யோகி பாபு காமெடி நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
அடுத்து ‘றெக்க’ ‘மெல்லிசை’ ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்கள் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தயாராகும் ‘தேவ்’ படத்தின் பாடல் காட்சிக்காக விஜய்சேதுபதி தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ளார். விஜய் சேதுபதி-மடோனா செபாஸ்டின் இடையேயான பாடல் காட்சிகளை தென் ஆப்பிரிக்காவில் படம்பிடிக்க கே.வி.ஆனந்த் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating