முட்டையை குளிர்சாதனப்பெட்டியில் வைப்பது சட்டப்படி குற்றம் ..!!

Read Time:2 Minute, 7 Second

17-1445061969-1-eggsinthefridgeமுட்டையை குளிர்சாதனபெட்டியில் வைத்து சாப்பிடகூடாது. முட்டைகளில் விரைவில் பாக்டீரியா தொற்று உண்டாகிவிடும் அபாயம் உள்ளது.

குறிப்பாக வயிற்றிற்கு கேடு விளைவிக்கும் சால்மோனெல்லா வகை பேக்டீரியா முட்டைகளின் ஓடுகளில் உருவாகும்.

கோழி முட்டையிடும்போது அதன் ஓடுகளில் சால்மோனெல்லா பேக்டீரியாக்கள் உருவாவது இயல்பானது.

பேக்டீரியாக்கள் கொண்ட முட்டைகளை நாம் வாங்கியவுடன் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கிறோம்.

சால்மோனெல்லா பேக்டீரியா வளர தட்ப வெப்ப நிலை சாதகமாக குளிர்சாதனப் பெட்டி தருகிறது.

மிகவும் குளிர்ந்த ஈரப்பதம் உடைய தட்ப வெப்ப நிலையில் சால்மோனெல்லா பலமடங்கு பெருக்கம் செய்ய ஏதுவாக இருக்கிறது.இருமடங்கு பெருகுகிறது.

சாதாரண அறைவெப்பத்தில்( 37டிகிரி) இந்த பேக்டீரியா இனப்பெருக்கம் செய்ய முடியாது. அவை இறந்துவிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த பேக்டீரியா சாதரண வெப்ப நிலையில் உயிர் வாழ்வதில்லை. அதிக ஈரப்பதம் கொண்ட குளிர் நிலையில் மிக விரைவில் பெருக்கமடைகின்றன.

இதனால் குடல் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.
ஐரோப்பா நாடுகளில் குளிர்சாதனப்பெட்டியில் முட்டைகளை வைக்கக் கூடாது.

அமெரிக்காவிலும் முட்டைகளை குளிர்சாதனப்பெட்டியில் வைப்பது சட்டப்படி குற்றமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!
Next post மற்ற ஆண்கள் மீது மனைவி ஈர்ப்பு கொள்வதற்கான 8 காரணங்கள்..!!