100 ரூபா , மட்டன் பிரியாணிக்கு ஆசைப்பட்டு 42 பேருந்துகளை கொளுத்தி எரித்த பெண்..!!

Read Time:2 Minute, 29 Second

Charred remains of passenger buses, owned by a transport company from the neighboring Tamil Nadu state, lie in a yard a day after they were set ablaze by angry mobs, in Bangalore, in the southern Indian state of Karnataka, Tuesday, Sept. 13, 2016. Incidents of looting and vandalism eased Tuesday in parts of India's information technology hub of Bangalore after authorities imposed a curfew amid widespread protests overnight over India's top court ordering the southern state of Karnataka to release water from a disputed river to Tamil Nadu. (AP Photo/Aijaz Rahi)
Charred remains of passenger buses, owned by a transport company from the neighboring Tamil Nadu state, lie in a yard a day after they were set ablaze by angry mobs, in Bangalore, in the southern Indian state of Karnataka, Tuesday, Sept. 13, 2016. Incidents of looting and vandalism eased Tuesday in parts of India’s information technology hub of Bangalore after authorities imposed a curfew amid widespread protests overnight over India’s top court ordering the southern state of Karnataka to release water from a disputed river to Tamil Nadu. (AP Photo/Aijaz Rahi)
காவேரி நதிநீர் பிரச்னை தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே போராட்டாங்கள் வலுத்து வருகிறது, நேற்று, இரவு முதல் மீண்டும் கர்நாடக அரசு தண்ணீரை நிறுத்தி இருக்கிறது.

கடந்த செப்டம்பர் 12-ம் தேதி, கர்நாடகாவில் ஒரு தனியார் பேருந்தி டிப்போ, தீயிட்டு கொளுத்தப்பட்டது.42 பேருந்துகள் தீக்கிரையானது.அந்த சம்பவத்தில் கைதான 11 பேரில், 22 வயது பெண்ணான பாக்யாவும் ஒருவர், அங்கு இருந்த சிசிடிவி பதிவுகளை வைத்து பாக்யா தான் இதைத் தூண்டியது என முடிவுக்கு வந்துள்ளதாம் காவல்துறை.

ஆனால், இப்படி பாக்யா செய்ததற்கு இன வெறி போன்ற விஷயங்கள் காரணம் இல்லை. பாக்யாவின் தாயார் எல்லெம்மா செய்தியாளர்களிடம், ” 100 ரூபாயும் , மட்டன் பிரியாணியும் தருவதாக சொல்லி, பாக்யா போராட்டத்திற்கு அழைத்துச் சென்றனர்.அன்று மதியம் பாக்யா வீட்டில் இருந்தபோது, அவரை போராட்டத்திற்கு அழைத்தனர். ” KPN டிப்போ இருக்கும் கிரிநகருக்கு அருகில் தான் பாக்யாவின் வீடு இருக்கிறது.

சிசிடிவி பதிவுகளில் வேறு சில பெண்மணிகள் இருந்தாலும், அந்த பதிவுகள் தெளிவாக இல்லை என்கிறது காவல்துறை. அன்று மாநிலம் முழுவதும் நடந்த கலவரத்தில் சுமார் 400 பேர் கைதானார்கள். அதில், பாக்யா மட்டும் தான் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!
Next post சுவாதி கொலை:உயிரிழந்த ராம்குமாரின் கடிதம் வெளியானதால் பரபரப்பு..!!