ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் மறைக்கப்பட்ட காதல் கதை..!!
நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் விவாகரத்து செய்தி தான் தற்போது பரவலாக பேசப்படுகிறது. இந்த விவாகரத்துக்கு பல்வேறு காரணங்கள் யூகத்தின் அடிப்படையில் பரப்பப்படுகிறது.
இல் அஸ்வின் ராம்குமாரை திருமணம் செய்து கொண்ட சௌந்தர்யா, அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் காதல் விவகாரத்தை ஒருமுறை பேட்டி ஒன்றில் சௌந்தர்யா கூறியிருந்தார்.
அதில், நான் அஸ்வினை ஜிம்மில் தான் சந்தித்தேன். பார்க்கும்போதெல்லாம் சிரித்துக்கொள்வது ஒருவரையொருவர் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொள்வது என நகர்ந்த எங்களது பழக்கம் ஒருநாள் முன்னேற்றம் அடைந்தது.
நேருக்கு நேர் நடந்துவந்து ஒருவரையொருவர் கடந்து சென்ற பின்பு, அஸ்வின் திரும்பி அழைத்தார். நான் திரும்பியதும், ரஜினி மகள் தானே நீங்கள்? நான் அவரது மிகப்பெரிய ரசிகன் என்று கூறினார். எனக்கு கோபமாக வந்தது. அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் சந்திக்காமல், நண்பரின் விழாவில் சந்தித்தோம். அப்போதுதான் எல்லாம் தொடங்கியது
<என்னை மீண்டும் அன்று பேசிய அதே இடத்துக்கு அழைத்துச்சென்று ப்ரபோஸ் செய்தார். நான் இம்ப்ரெஸ் ஆகிவிட்டேன். அஸ்வின் எனக்கு அணிவித்த மோதிரம் என் அப்பாவின் சம்மதத்துடன் கொடுக்கப்பட்டது என்று அஸ்வின் சொன்னார். அப்போதுதான் எனக்குத் தெரியும் அக்கா, அப்பாவிடம் அனைத்தையும் சொல்லி, அஸ்வினை அப்பா முன்பு கொண்டுபோய் நிறுத்தியது தெரியும். அப்பாவிடம் பேசி சம்மதம் வாங்கிய பிறகுதான் என்னிடம் பேசினார் அஸ்வின். அப்பா ஈஸியாக ஒப்புக்கொண்டாலும், அஸ்வின் என் குடும்பத்துடன் செட் ஆகவில்லை. திருமணத்துக்குப் பிறகு மூன்று வருடங்கள் ஆகிவிட்ட போதும்கூட பல விஷயங்களில் அட்ஜஸ்ட் செய்துகொண்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றார் சௌந்தர்யா. இந்த திருமண வாழ்க்கை 6 வருடத்திற்கு பின்னர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating