நியூ​யோர்க்கில் தங்கத்தினால் உருவாக்கப்பட்ட கழிப்பறை பொதுமக்கள் பாவனைக்காக திறப்பு…!!

Read Time:1 Minute, 49 Second

golden-toiletநியூயோர்க் நகரின் குகென்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் 18 கரட் தங்கத்திலான கழிப்பறை திறக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இத்தாலியக் சிற்பி மௌரிஸியோ கேட்டெலான் (வயது 55) உருவாக்கியுள்ள இந்த கழிப்பறைக்கு ‘அமெரிக்கா’ என பெயர்வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கழிப்பறைகுகென்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் குளியலறைகள் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியகத்துக்குள் வர நுழைவுக்கட்டணம் செலுத்தும் எவரும் இந்தக் கழிப்பறையை அவர்கள் விருப்பப்படி பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதை வடிவமைத்த கேட்டெலான் போப்பாண்டவர் இரண்டாம் ஜான் பால் விண்கல் ஒன்றால் தாக்கப்பட்டு வீழ்வது போன்ற ஒரு காட்சியைக் காட்டும் “லா நோனா ஒரா” போன்ற சர்ச்சைக்குரிய சிற்பங்களை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடந்த 48 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 9 பேர் உயிரிழப்பு 40 பேர் காயம்…!!
Next post பெண்களுக்கு எதனால் எல்லாம் கர்ப்பம் தரிக்காமல் போகலாம்?