ரோபோ கைகள் செய்த உலகின் முதல் கண் அறுவை சிகிச்சை…!! வீடியோ

Read Time:1 Minute, 57 Second

robo_eye_001-w245உலகில் முதல் முறையாக ரோபோவின் உதவியுடன் மிகமிக நுணுக்கமான கண் அறுவை சிகிச்சை ஒன்று பிரிட்டனில் செய்யப்பட்டுள்ளது.ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஜான் ராட்கிளிஃப் மருத்துவமனையில், ரோபோவின் உதவியுடன், ஒரு மில்லிமீட்டரில் நூறில் ஒரு பங்கு கனமே இருந்த சவ்வுப்படலத்தை கண்ணில் இருந்து மருத்துவர்கள் வெற்றிகரமாக நீக்கியுள்ளனர்.

மிகவும் நுணுக்கமான இந்த அறுவை சிகிச்சையில், மருத்துவரின் கை நடுக்கங்ளைக் கூட அந்த ரோபோ வடிகட்டி தடுத்துவிடுகிறது.மனித கைகளைவிட ரோபோவின் கைகள் மிகவும் துல்லியமாக செயல்பட்டதாக கூறுகிறார் இந்த அறுவை சிகிச்சையை செய்த மருத்துவ பேராசிரியர் ராபர்ட் மெக்லாரன்.

வளர்ந்து வரும் நாடுகளில் விழித்திரையில் ஏற்படும் நோய்களே பார்வை இழப்புக்கு முக்கியக் காரணமாக உள்ளது.எனவே இனிவரும் காலங்களில் இந்த இயந்திரக் கைகள் பலரின் பார்வையை காப்பாற்றலாம் என மருத்துவர்கள் நம்புகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரான்ஸில் நச்சுவாயு கலந்த கண்ணீர்ப்புகை வீசிய 4 இலங்கைத் தமிழர்கள் பிரான்ஸ் பொலிசாரால் தேடல்..!! (வீடியோ & படங்கள்)
Next post முகப்பருக்கள் தோன்ற காரணம்: வராமல் தடுக்க வழிகள்…!!