குட்டீஸ்களின் குதூகலமான சேட்டைகள்… எங்க சிரிக்காமல் இருங்க பார்க்கலாம்…!! வீடியோ

Read Time:1 Minute, 25 Second

child_funny_super_001-w245குழந்தைகளின் துரு துரு சேட்டைகளுக்கு மயங்காதவர்கள் இல்லை. சிலநேரங்களில் அவர்களின் சேட்டையால் கோபம் வந்தாலும் அவர்களின் முகம் கண்டு அத்தனையும் மறந்து சிரித்து விடுவோம்.

எவ்வளவு களைப்பில் இருந்தாலும் குழந்தைகளை கண்டால் குஷியாகி விடுவோம். அதுவும் இப்படி சேட்டை செய்யும் குழந்தைகளிடம் நாமும் குழந்தையாக மாறி அதை ரசிக்கவும், அவர்களோடு விளையாடவும் செய்வது என்னவோ உண்மைதான்….

இங்கு ஒரு சில குட்டீஸ்கள் தனது விளையாட்டுத் தனத்தினால் மற்றவர்களை ஆச்சரியப்பட வைப்பது மட்டுமின்றி கவலைகளையும் மறக்க வைக்கின்றனர் அக்காட்சி இதோ உங்களுக்காக….

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காவிரி பிரச்சினை கலவரத்தின் சில ஆறுதல்கள்…!!
Next post கூந்தல் பிரச்சனைகளை தீர்வு காணும் உருளைக் கிழங்கு…!!