இவங்கள நம்பி இனி ஒற்றை சில்லு மோட்டார் வண்டியும் அறிமுகம் செய்யலாம் போலிருக்கே? வீடியோ

Read Time:1 Minute, 29 Second

bike_wheel_001-w245மோட்டார் சைக்கிள் ஓட்டுவது என்றாலே அனைவருக்கும் அலாதிப் பிரியம் தான். அதிலும் கொஞ்சம் ஸ்டண்ட் காட்டுவதென்றால் சொல்லவே தேவையில்லை.

இருந்தாலும் இந்த திறமை அனைவருக்கும் அவ்வளவு இலகுவாக வந்துவிடுவதில்லை. எனினும் தடைகளைத் தாண்டி மோட்டார் சைக்கிளில் அசத்தலான ஸ்டண்ட் செய்தவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

இங்கும் இரு இளைஞர்கள் முன் சில்லு அற்ற மோட்டார் சைக்கிளில் ஒன்றாக நீண்ட தூரம் பயணித்து பார்ப்பவர்களை வியக்க வைக்கின்றனர். இப்படியானவர்களுக்காக இனி ஒற்றை சில்லுக் கொண்ட மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உருளைக்கிழங்கு சாப்பிட்டால் என்ன நன்மை?
Next post பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்க இருந்த நபருக்கு இறுதியில் நடந்த சோகம்…!!