பலாப்பழம் வெட்ட பிதாமகன் ரேஞ்சிற்கு யோசிப்பவரா நீங்கள்? இதோ இந்த சூப்பர் ஐடியாவை ட்ரை பண்ணுங்க..!! வீடியோ

Read Time:1 Minute, 21 Second

jackfruit_cutting_001-w245பலாப்பழம் எனும் சுவை மிக்க பழத்தை விரும்பி சாப்பிடாதவர்கள் இருக்கவே முடியாது. ஆனாலும் அப் பழத்தில் காணப்படும் முட்கள், ஒட்டும் பால் தன்மை என்பவற்றினால் அநேகமானவர்கள் ஒதுக்கிவிடுவார்கள்.

அதிலும் பலாப் பழத்தை வெட்டி சுழைகளை தனியாக எடுப்பதற்கு பெரும் சிரமப்படுவார்கள். இருந்தும் இதனைக் கூட மிக இலகுவாக செய்து விட முடியும்.

அச்செய்முறையினையே இந்த வீடியோ எடுத்துக்காட்டுகின்றது. இதனைப் பார்த்துவிட்டால் போதும் இனி பலாப் பழத்தை கண்டால் ஒரு முறையேனும் சுவைக்காமல் விடமாட்டீர்கள்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சடலமாக வந்த தாயும் மகளும் : கொலையா! தற்கொலையா?
Next post இரண்டாம் உலகப்போர் முடிவை முத்தத்தால் கொண்டாடி பிரபலமடைந்த நர்ஸ் 92 வயதில் மரணம்…!!