ஒரே நேரத்தில் சந்தித்து கொண்ட மனைவி- காதலி! கணவனுக்கு என்ன ஆனது…!! வீடியோ

Read Time:1 Minute, 50 Second

wife_lover_001.w100மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்த ஒரு வரை அவர்து மனைவியும் காதலியும் ஒரே நேரத்தில் பார்க்க வந்து உள்ளனர். இதனால் மருத்துவமனையில் கலவரமானது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் உள்ள ஆண் மருத்துவமனை உடை அணிந்திருக்கிறார். அவருடன் இரண்டு பெண்கள் சண்டையிட்டு கொள்கின்றனர். அவர்களில் ஒருவர் மனைவியாகவும், மற்றொருவர் காதலியாகவும் இருக்கலாம் கருதப்படுகிறது. இருவரும் ஒரே நேரத்தில் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படிருந்தவரை பார்க்க வந்தபோது சண்டை ஏற்பட்டுள்ளது.

வீடியோவில் சண்டையிடும் பெண்களை பிரிக்க அந்த ஆண் மிகவும் கஷ்டப்படுகிறார். சமாதானப்படுத்த எத்தனை முயற்சி எடுத்தும் இரண்டு பெண்களும் தொடர்ந்து சண்டையிட்டு கொள்கின்றனர். இது எங்கு நடந்தது என்று சரியாக தெரியவில்லை. ஆனாலும் இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வேகமாக பரவிவருகிறது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கால் பாதங்களை மென்மையாக்க இதோ எளிய டிப்ஸ்…!!
Next post மார்பகங்களின் வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு என்ன காரணம்?