பாலியல் உறவு! உற்சாகமூட்டும் டானிக்…!!

Read Time:2 Minute, 17 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90பாலியல் ரீதியான உறவை அடிக்கடி வைத்துக் கொண்டால் உடல்நிலை சரியில்லாமல் போகும், நோய்கள் அண்டும் என்ற எண்ணம் பொதுவாக இருக்கிறது.

இது உண்மையா? மூளை, இதயம், ஹார்மோன்கள், ரத்த ஓட்டம் ஆகிய நான்கும் தான் பாலியல் உறவு வாழ்க்கைக்கு அடித்தளமாக இருப்பவை.

இந்த உறுப்புகளில் ஏற்படும் ரசாயன மாற்றங்களே உறவுக்கு முக்கியமானது.

மருத்துவ ரீதியாக பார்த்தேமேயானால் உடல் ரீதியாக நிறைய பலன்கள் கிடைக்கின்றது. இதயத்தை நன்கு துடிக்க வைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும் சிறந்த உடற்பயிற்சி என்று கூட சொல்லலாம்.

ஒவ்வொரு முறையும் செக்ஸில் ஈடுபடும்போது 200 கலோரி எரிக்கப்படுகிறது. இது ட்ரெட்மில்லில் 15 நிமிடம் ஓடுவதாலும், மைதானத்தில் 30 நிமிடம் ஓடுவதாலும் கிடைக்கும் பயனுக்கு இணையானது.

குறிப்பாக உச்சநிலையை அடையும் போது, எண்டார்பின்ஸ்(Endorphins) என்ற ஹார்மோன் சுரக்கிறது. இதனால் ஏற்படும் திருப்தியான உணர்வு, உடல்வலி மற்றும் மூட்டுவலிக்கு நிவாரணம் தருகிறது.

மேலும் இந்த ஹார்மோன் சுரப்பதால் வாழ்நாள் நீடிக்கும், மேலும் பெண்களுக்கு மார்பகத்தில் கட்டியிருந்தால் கூட அக்கட்டி புற்றுநோயாக மாறாமல் தடுக்கிறது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தப்பித்துக்கொள்ள அவகாசம் இருந்தும் விபத்தை தவிர்க்க முடியாமல் திணறிய நபர்…!! வீடியோ
Next post கோயில் யானையின் திருவிளையாடற் காட்சி…. என்னவொரு புத்திசாலித்தனம்னு பாருங்க…!! வீடியோ