அடர்த்தி குறைந்த முடியா? இனி கவலை வேண்டாம்…!!

Read Time:1 Minute, 27 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)பெண்ணுக்கு அழகு தருவது அவளுடைய கூந்தல் தான், இன்றைய காலகட்டத்தில் ரசாயன பொருட்களை அதிகம் உபயோகிப்பதால் முடி உதிர்கிறது.

இதனால் அடர்த்தி குறைவதுடன் முடி சார்ந்த பிரச்னைகள் அதிகம் வருகிறது.

இதற்கு சூப்பரான தீர்வு தான் வெந்தயம், இதில் இரும்புசத்தும், தாது சத்துக்களும் அதிகம் உள்ளது.

உடலுக்கு அதிக குளிர்ச்சியை தந்து முடி உதிர்வதையும் தடுக்கிறது.

வெந்தயத்தை நன்கு அரைத்து, அதனுடன் ஆலிவ் ஆயில் மற்றும் கெட்டியான தயிரையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து 1 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.

பின்னர் தலை குளித்து வந்தால், ஒரு மாதத்திலேயே மாற்றம் காணலாம்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பஸ்ஸில் இருந்து விழுந்த நடத்துனர் பலி..!!
Next post 1977: மீண்டும் ஓர் இனக்கலவரம்…!!