உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லையா?… இதை செய்தால் போதும்..!!

Read Time:1 Minute, 22 Second

water_tup_002.w540சூடான தண்ணீரில் குளியல் உடலில் உள்ள நம் உடலில் உள்ள அதிக கலோரிகளை எரிக்கின்றதாம்.

ஒரு நல்ல சூடான தண்ணீரில் குளியலால் சுமார் 126 கலோரிகளை எரிக்குமாம் இதுவானது சுமார் 30 நிமிட நடைப்பயிற்சி செய்யும் போது நமது உடலில் நிகழும் மாற்றத்திற்கு சமமாம்.

மேலும் இந்த சூடான தண்ணீர் குளியல் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து உடலை சமநிலையில் வைக்கின்றது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

உடற்பயிற்சி செய்வதற்கு நேரமில்லையா இனிமேல் கவலையை விடுங்கள் ஒரு சூடான தண்ணீர் குளியல் போடுங்கள் அது போதும்…

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுற்றுலா விடுதி என்ற பெயரில் இயங்கிய பாலியல் தொழில் நிலையம் சுற்றிவளைப்பு..!!
Next post சீகிரியா குளத்தை அண்மித்த பகுதியில் சடலம் கண்டெடுப்பு…!!