வாகனங்களில் சிக்னல் போடாமல் பயணிப்பவரா நீங்கள்?.. அப்போ இது உங்களுக்குத்தான்…!! வீடியோ

Read Time:1 Minute, 36 Second

not_signal_002.w540வாகனங்களில் பயணிக்கும்போது கண்டிப்பாக வண்டியில் உள்ள சிக்னல்களை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் பின்னால் வருபவர்களுக்கு முன்னே செல்பவர் அடுத்து எந்த பக்கம் தனது வாகனத்தை திருப்ப போகின்றார் என்று இலகுவாக அறிய முடியும்.

ஆனால் சிலரோ தமது வண்டி மட்டும் தான் வீதியில் செல்கின்றது என்ற நினைப்பில் சிக்னல்களை போட மறந்துவிடுகின்றனர். இதனால் ஏற்பட்ட விபத்துக்கள் அதிகம்.

அவ்வாறு முன்னே சென்ற வண்டி சிக்னல் போடாது திரும்ப முயன்றதால் ஏற்பட்ட விபத்துக் காட்சியே இதுவாகும். சிக்னல் போடாவிட்டால் பாதிப்பு பின்னே வருபவருக்கு மட்மல்ல நமக்கும்தான் என்று இப்படியானவர்கள் எப்போது புரிந்துகொள்ளப் போகின்றார்கள்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உறவு கொள்ள இயலாத நிலை எப்போது வரும்?
Next post இலங்கையில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு…!!