வாழைப்பழத்துடன் சீரகம் சாப்பிட்டால் இப்படி ஒன்று நடக்கும்…!!

Read Time:1 Minute, 40 Second

Tamil (1)நாம் சமையலறையில் ஒரு மருத்துவமனையை வைத்துக்கொண்டு நாம் ஏன் வீட்டை விட்டு தொலைதூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்கிறோம் என்றுதான் தெரியவில்லை.

சீரகம் நமக்கு எளிதாக கிடைக்க‍க்கூடிய பொருள். வாழைப்பழம், எந்த பருவகாலத்திலும் கிடைக்க‍க் கூடிய எளிய பழம்.

இந்த இரண்டையும் கலந்து சாப்பிட்டால், என்ன‍மாதிரியான நோய் குணமாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மஞ்சள் வாழைப்பழத்தின் மேல்தோலை உரித்து அப் பழத்துடன் கொஞ்சம் சீரகத்தை சேர்த்து நன்றாக பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் முற்றிலும் குணமாகும்.

மேலும் உடலில் இருக் கும் தேவையற்ற‍ கெட்ட‍கொழுப்புக்க‍ள் கரைந்து உடல் எடை குறைந்து ஆரோக்கியம் மேலோங்கும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இள நரையைப் போக்க வேண்டுமா….?
Next post தலைமன்னாரில் கேரளா கஞ்சாப்பொதிகளுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது…!!