15 கிலோகிராம் கடலட்டைகளுடன் மூவர் கைது…!!

Read Time:1 Minute, 9 Second

UntitledADASDD-1வலயன்மடம் பகுதியில் 15 கிலோகிராம் கடலட்டைகளுடன் சந்தேக நபர்கள் மூவரை கடற்படையினர் நேற்று (01) கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து படகு, 2 டைவிங் துடுப்புகள், 10 ஒக்சிஜன் சிலிண்டர்கள் மற்றம் ஜி.பி.எஸ். கருவிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட மூவர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்பவற்றை முல்லைத்தீவு பொலிஸாரிடம் கையளித்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குருணாகலில் கோர விபத்து! மூவர் பலி – ஏழு பேர் காயம்..!!
Next post 14 வயது சிறுமியும் மாமனாருடன் மாயம்…!!