முதல் முறை கண்ணாடி அணியும் குழந்தையின் ரியாக்ஷன்! வைரல் ஹிட்டானா வீடியோ…!!

Read Time:1 Minute, 21 Second

glass_child_002.w540அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தை சேர்ந்தவர் ஜெசிகா. 26 வயதான இவர் தனது குழந்தை பைபருக்கு புதிதாக பிங்க் நிற கண்ணாடி வாங்கி போட்டு விட்டார்.

முதன் முதலில் கண்ணாடி அணிந்த உடன் பைபர் காட்டிய முக பாவனைகளை, தாய் ஜெசிகா வீடியோவாக எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டார். தற்போது பைபரின் முகபாவனைகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

கண்ணாடி போட்ட உடன் சிரிக்கும் பைபருக்கு லைக் குவிந்த வண்ணம் உள்ளது. இதுவரை இந்த வீடியோவை 40 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையில் தீராத காவிரிப் பிரச்சினை…!!
Next post உணவருந்திய உடனே & உணவருந்துவதற்கு முன், தண்ணீர் குடிக்க கூடாது.. ஏன் தெரியுமா?