காதலனுக்காக காதலி இவ்வாறு தான் இருக்க வேண்டுமாம்…!!

Read Time:2 Minute, 55 Second

Loveபீச், சினிமா, பூங்கா போன்ற இடங்களுக்கு சென்று சந்தோஷமாக நேரத்தை செலவிடுவது, அந்த சந்தோஷ தருணத்திலும் சின்ன சின்ன சண்டைகள் போட்டுக்கொள்வது என பல சுவாரசியங்கள் அடங்கியது தான் காதலர்களின் வாழ்க்கை .

இதில் இன்னும் சுவாரசியமாக, காதலிகள் தங்கள் காதலனுக்காக சில விடயங்களை செய்ய வேண்டும் என அடம்பிடிப்பார்கள்.

பெண்கள் விரும்புவது

பெண்கள் எப்போதுமே தான் விரும்பும் ஆணுக்குதான் எழுந்ததும் முதல் செய்தியை அனுப்புவாள்.வெறும் காலை வணக்கமாக ஆண்கள் கருதினாலும், அதன் பின்னணியில் அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் பிரியத்தின் வெளிபாடு தான் இது .

சில சமயங்களில் பெண்கள் அவர்களுக்கு பிடித்த ஆண்களை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். உங்கள் வாழ்க்கையிலும் அப்படி ஒரு பெண் இருந்தால், தயங்காமல் திருமணம் செய்துக் கொள்ளுங்கள்

பெரும்பாலும் விலைகுறைவான பரிசுப்பொருளாக இருந்தாலும், அதனை தயங்காமல் தங்கள் காதலனுக்கு பரிசளிப்பார்கள்.

அது, தங்கள் காதலன் மீது அவள் வைத்திருக்கும் பிரியத்தையே அது காட்டும்.

பொதுவாக ஆண்கள் வெளியில் சென்றால், சில இடங்களுக்கு காதலியை அழைத்துசெல்ல விரும்பமாட்டார்கள்.

ஆனால், பெண்கள் அப்படி கிடையாது, எங்கு சென்றாலும் தங்கள் காதலன் தன்னுடன் வரவேண்டும் என ஆசைப்படுவார்கள்,

அதிகமாக அக்கறை எடுத்துக்கொள்வது மற்றவர்களை விட தங்களுக்கு உரியவர்கள் மீது அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பெண்களின் மனதில் ஆழ பதிந்திருக்கும்.

வேறு யாரையும் அக்கறை எனும் வளையத்திற்குள் வரவிடமாட்டார்கள்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த உதவி பேராசிரியர் கைது…!!
Next post பிரியாணிக்கு உப்பு போட மறந்துவிட்டால் என்ன செய்யனும்?… இதோ சூப்பர் டிப்ஸ்..!! வீடியோ