பள்ளியில் சேர்வதற்கு முந்தைய நாளில் தனது தந்தையை இழந்த சிறுவனின் நிலையை பாருங்க..!! வீடியோ

Read Time:1 Minute, 18 Second

father_dea_002.w540தான் முதன் முதலாக பள்ளி செல்வதற்கு முந்தைய நாளில் பொலிஸ் அதிகாரியான தந்தையை இழந்துள்ளான் 4 வயதான சிறுவன்.

இதனால் அடுத்தநாள் பள்ளியில் இணைவது தொடர்பில் அவன் மிகவும் கடினமான தருணத்தை உணர்ந்து அவஸ்தைப்பட்டுள்ளான்.

இதன் காரணமாக அவனது தந்தையுடன் இணைந்து பணியாற்றி பொலிஸ் அதிகாரிகள் சிலர் அவனை ஆறுதல்படுத்த வந்த சமயத்தில் அவர்களை கட்டிணைத்து வரவேற்றதுடன் தான் தனிமையில் விடப்படவில்லை என்பதை உணர்ந்துள்ளான் அச் சிறுவன். இந்த மனதை உருக்கும் காட்சியை நிச்சியம் உங்களையும் கவரும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதில் நீங்கள் எந்த ரகம் என்று தெரிந்தால் உங்களை பற்றி சொல்லிவிடலாம்…!!
Next post ரயிலில் மோதி இளைஞர் பலி! திருகோணமலையில் சம்பவம்…!!