பிரியாணிக்கு உப்பு போட மறந்துவிட்டால் என்ன செய்யனும்?… இதோ சூப்பர் டிப்ஸ்..!! வீடியோ

Read Time:1 Minute, 28 Second

briyani_002.w540மனிதர்கள் உயிர்வாழ இன்றியமையாத ஒன்றாக உணவு காணப்படுகிறது. இவ்வாறான உணவுகளை பல விதமான சுவைகளில் அவரவர்களுக்கு தகுந்தாற் போல் சமைத்து உண்போம்.

மேலும் ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிடும் பழக்கத்தையும் வைத்திருப்போம். சரி இவ்வாறான உணவுகளை வீட்டில் ஏனோ தானோவென்று சமைத்து விட முடியாது. அதற்கேற்ப காரம், உப்பு இவை சரியாக இருக்க வேண்டும்.

சில தருணங்களில் நாம் சூப்பராக தயாரித்து வைத்திருக்கும் பிரியாணிக்கு உப்பு சேர்க்க மறந்து விட்டால் என்ன செய்வது?… அதனை மீண்டும் சுவையானதாக மாற்றுவதற்கு என்ன செய்யலாம் என்பதை வாங்க பார்க்கலாம்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலனுக்காக காதலி இவ்வாறு தான் இருக்க வேண்டுமாம்…!!
Next post மரணத்தண்டனையில் இருந்து காப்பாற்றப்பட்ட பெண் நாடுகடத்தல்…!!