பிஞ்சு மகளுக்கு பீர் பருக்கிய தந்தை: காரணம் கேட்டால் சும்மா அதிர்ந்து போவீங்க…!! வீடியோ

Read Time:1 Minute, 21 Second

child_beer_002.w540மேலைத்தேய நாடுகளில் பீர் குடிப்பது என்பது சர்வ சாதாரணம்தான். அதற்காக பெற்ற பிள்ளைகளுக்கு எல்லாமா பருக்குவாங்க?.

ஆம், சில வாரங்களுக்கு முன்னர் தனது மகனுக்கு வலுக்கட்டாயமாக சாராயம் பருக்கிய தந்தை தொடர்பான செய்தி இணையத்தளங்களில் காட்டுத் தீயாய் பரவியது.

இப்படியிருக்கையில் தந்தை ஒருவர் தனது பிஞ்சு மகளுக்கு பீர் பருக்கிய சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது. தனது மகள் மற்றைய குடி பானங்களை வெறுத்து ஒதுக்குவதால் தான் பீர் பருக்கியதாக காரணம் வேறு கூறியிருக்கிறார் அந்த பாசக்கார தந்தை.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பட்டுக்கோட்டையில் போலீஸ் நிலையத்தில் கைதி மர்மசாவு…!!
Next post 100 சிக்கன் பொரியலை நொடிப்பொழுதில் காலி பண்ணிய கில்லாடி பெண்…!! வீடியோ