5 ஆண்டுக்கு முன் அனுப்பிய ஜுனோ விண்கலம் வியாழன் கிரகத்தை நெருங்கியது…!!

Read Time:1 Minute, 50 Second

201608271424187400_5-year-ago-sending-Juno-spacecraft-Jupiter_SECVPFஅமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி நிறுவனம் வியாழன் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ‘ஜுனோ’ என்ற விண்கலத்தை அனுப்பியது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2011-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி புளேறிடாவின் கேப் கான வரவில் இருந்து செலுத்தப்பட்டது.

‘ஜுனோ’ விண்கலம் தனது பயணத்தை தொடர்ந்து வந்தது. மேகங்களுக்கு இடையே மணிக்கு 2 லட்சத்து 8 ஆயிரம் கி.மீ. வேகத்தில் பாய்ந்து செல்கிறது.

இந்த நிலையில் ‘ஜுனோ’ விண்கலம் வியாழன் கிரகத்தை நெருங்கியது. கடந்த ஜூலை 4-ந்தேதி வியாழன் கிரகத்தின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது. தற்போது இக்கிரகத்தின் மேகமூட்டத்தின் மேல் 4200 கி.மீ. தூரத்தில் பயணம் செய்து வருகிறது.

இந்த ‘ஜுனோ’ விண்கலம் வருகிற 2018-ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் வியாழன் கிரகத்தை அடைந்து தனது பயணத்தை முடிக்கிறது.

இத்தகவலை ஜுனோ விண்கல முதன்மை தயாரிப்பாளர் ஸ்காட் பால்டன் தெரிவித்துள்ளார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ். குடாநாட்டின் ஆறு முக்கிய சந்திகளில் வீதிச் சமிக்ஞை விளக்குகள்: அமைக்கும் பணிகள் தீவிரம்…!!
Next post கலெக்டர் அலுவலகத்தில் கணவன்-மனைவி தீக்குளிக்க முயற்சி…!!