தனியார் துறையில் பணியாற்றும் தாய்மார்களுக்கு பிரசவ விடுமுறை…!!

Read Time:1 Minute, 25 Second

rajitha-senaratne_8தனியார் துறையில் பணியாற்றும் தாய்மார்களுக்கு பிரசவ விடுமுறையை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் தான் அமைச்சரையில் பேசவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

தற்போது, அரச துறையில் பணியாற்றும் தாய்மார்களுக்கு 6 மாதங்கள் பிரசவ விடுமுறை வழங்கப்படுவதுடன், அதன்பின்னர் சம்பளம் அற்ற விடுமுறை பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது.

அதன்பிரகாரம், தனியார் துறையில் பணியாற்றும் தாய்மார்களுக்கும் இந்த விடுமுறையை பெற்றுக் கொடுப்பதற்கு தான் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூனிக்குறுகிப்போய் நிற்கும் வட மாகாண சபை…!!
Next post களனியில் உள்ள தொழிற்சாலையில் தீ…!!