யாத்திரிகள் சென்ற பஸ் விபத்தில் பெண் பலி பலர் படுகாயம்…!!

Read Time:1 Minute, 25 Second

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் நாச்சிக்குடா பிரதேசத்தில் இடம்பெற்ற வாகனவிபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாத்திரை சென்ற பஸ் வண்டியொன்று, தனியார் பஸ் ஒன்றுடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நாச்சிக்குடா பொலிஸார் தெரிவித்துள்னர்.

இந்த விபத்தில் 7 பெண்கள் உட்பட 18 பேர் காயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இதில் பலியானவர் 66 வயதான வடலி அரிப்பு – இளவாலையைச் சேர்ந்த பெண் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சூப்பர் ஹீரோஸ் அசத்தும் குட்டீஸ் ஆடலாமா சீசன் 2…!! வீடியோ
Next post இஸ்ரேலில் சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய இலங்கை பிரஜை…!!